dimanche 11 mars 2018

மயக்கம் அல்ல மௌனமே !!!

வெள்ளை புறாவென அள்ளி போனாய் என் மனசை
நிறங்களின் தூரம் நொடிப் பொழுதின் முள்ளாய் சுற்றியும்
விருப்புத் துறவறம் கொள்ளேன் எங்கிரது இதயம்
இரவும் பகலும் நீயாய் இருந்து
இமை காவலையும் மீறி
மயில் தோகையாய் வருடுகிறாய்
மயக்கம் அல்ல மோன மலரே
மௌனமே...

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...