கவி, தெரியா கவிஞன் நான் அழித் தெழுதினேன்
எவ்வளவோ அறியேன் !
தொட்டது பாதி தொடாதது பாதி இருவருமே எழுதினோம்
எங்கோ இடித்தது !
ஏதும் அறியாமலே
எப்படி எழுதுவது உன்னை நான் படிக்க
என்னை நீ படிக்க
வண்ணக் கவிதை பிறந்தது !
விடாது
எழுதினோம் முற்றுப் பெறவில்லை அவாட்
தருவதாக
அழைப்பு வந்தது,
சென்றோம் கொடுத்தார்கள்
நாம் பெற்ற
முதல் குழந்தைக்கு !
பாவலர் வல்வை
சுயேன்.
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...