lundi 29 juin 2015

அடியேனை ஆட்கொள்..


உறவென்கிறது ஐந்து விரல்
உயிர் நீ என்கிறது சுட்டு விரல்
நடு விரலாய் எனை இருத்தி
இடப்பாகம் நீ அமர்ந்து
நாம் இருவர் நமக்கிருவர் என்கிறாய்
ஐந்து விரல்களுக்குள் ஆட்ச்சி புரியும் அம்பிகையே
சரண் புகுந்தேனடி உன்னிடம் அடியேனை ஆட்கொள்..
Kavignar Valvai Suyen

3 commentaires:

  1. நன்றி தின்டுக்கல் தனபாலன் ...

    RépondreSupprimer
  2. ஐந்து விரல்களுக்குள் ஆட்சி புரியும் அம்பிகையே
    சரண் புகுந்தேனடி
    காதலே சரணம்...

    RépondreSupprimer
    Réponses
    1. இன்ப வாழ்வுதனில் அன்பு நிலைத்திட ஒருவர்க்கொருவராய் இருவரும் வழங்கும் ஆதாரம் - காதலே சரணம் என ஐந்து விரல்களின் ஆட்சிக்கு மகுடம் தந்தீர்கள் சகோதரி வேதாக்கா மகிழ்ச்சி...

      Supprimer

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...