vendredi 3 juillet 2015

காலத்தை வென்றுவிடு....


கால நதியின் நீர்க் குமிழி நீ ….
ஓடும் மேகமும் மாறும் உலகும்
காத்திருப்பதில்லை உனக்காக
ஒரு கரை உனது ஜனணம்
மறு கரை உனது பயணம்                        
வாழ்க்கை யெனும் ஓடம்
உன்னை அழைத்துச் செல்கிறது
மறு கரை சேரும் முன்
காலத்தை வென்றுவிடு.
Kavignar Valvai Suyen       

4 commentaires:

  1. Réponses
    1. நட்பே திண்டுக்கல் தனபாலன். சொல்லும் வெல்லும் காலம் சொன்னதை வெல்வோம் வாழும் காலம் ...

      Supprimer
  2. மறு கரை சேரும் முன்
    காலத்தை வென்றுவிடு.........
    வென்றுவிடு.......
    காலம் நதியின் நீர்க் குமிழி .!.........

    RépondreSupprimer
    Réponses
    1. சகோதரி வேதாக்கா. கால நதியின் நீர்க் குமிழி வினாடிகள் எண்ணி போகிறது ஓடும்வரை விம்பத்திற்குள் தார்மீகம் தொட்டு வெல்லும்வரை போராடி முடிவை தொடும் முன் வெற்றியும் உண்டு...

      Supprimer

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...