mardi 16 juin 2015

பூசையில் மலர்...



என் உசிரை பறித்து எடுத்து போகிறாய் நீ
ஒரு நாள் வாழ்ந்தாலும் தொடுகிறேன்
இறைவனின் திருப்பாதம் பூசையில் மலர்..
Kavignar Valvai Suyen

2 commentaires:

  1. Réponses
    1. மலரே நீ பெற்றாய் மோட்ச்சம் பறித்தவன் நிலை பாவம்... அருமையென அன்புரைத்த திண்டுக்கல் தனபாலனுக்கும் உண்டு மகிழ்ச்சி..

      Supprimer

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...