jeudi 4 juin 2015

அரிதாரம் பூசிய வலை....


நிரந்தரம் இல்லா வாழ்வில் ஒருதரம்
உன்னை சந்தித்தேன் என்ற நினைவே
போதும் எனக்கு! செல்கிறேன்!
தொட்டால் பாவம் தொடராதே என்னை
இருளில் அடைத்தே என்னை நிலா என்றாய்
அரிதாரம் பூசிய வலையில் வீழ்ந்து
விடியலை துலைத்துவிட்டேன் உன்னால்..
 Kavignar Valvai Suyen

2 commentaires:

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...