நிலை மாறும்
வாழ்வில் நிலையான கனவில்
அலை பாயும்
மனிதா ஆகாசம் அழிவதில்லைஇறை அன்பிற்கேது கட்டுப்பாடு
அவன் நினைவின்றி உதிராது உடல்கூடு
பிறை கொண்ட பெருமானே
உனை ஆழுகிறான்
அருள் வேண்டு அவன் அருளாலே
அவன் தாழ் நிழல் உனக்குண்டு
இறப்போடு அழிவதில்லை ஆத்மா
மீழ் பிறப்போடு உன்னையே ஆழ்கிறது...
Kavignar Valvai Suyen

உண்மைத் தார்பரியத்தின் நியம் நின்று அருமை என்றீர்கள் தனபாலன் மகிழ்ச்சி..
RépondreSupprimer