வல்வை
ஸ்ரீமுத்துமாரியின் இந்திரவிழா
ஊரணி
முதல் ஊரிக்காடுவரைஇந்திர லோகம் பூமிக்கு வந்ததுபோல்
மின் நட்சத்திரங்கள் கூடி
வல்வை எங்கும் வந்திறங்கி
வண்ணம் மிளிற
வருவாளே அருள்வாளே
எங்கள் முத்துமாரி அம்மா
காணக் கண்கோடி வேண்டும்
அன்னையின் இந்திரவிழா....
ஆயிரம் கண்ணுடையாள் அகோரமாரி
வல்வை முத்துமாரியின் தீர்த்தத் திருவிழா
திங்கள் மாலை ,மறுநாள் அதிகாலைவரை....
அன்னையின் அருள் அடியவரைச் சேரும்....நன்றி தனபாலன்....
RépondreSupprimer