உன்னை நான் எழுத என்னை நீ எழுத
முப்பாட்டன் கட்டிய சுண்ணாம்பு வீடுபுனருத் தானம் பெற்று இதய வாசல் திறந்தது!
என்னை,
பருவ மழை தொடுகிறது
பூங் காற்று தழுவுகின்றது
என்னவனே,
விழியால் விழி அணைத்து
விழிக்குள் என்னை மூடு
யாரும் தொடார் என்னை
சூடான மேனி,
தன் வெப்பம் தணிக்கட்டும்
என் மேனி உனக்கே சொந்தம்..
Kavignar Valvai Suyen
நன்றி தனபாலன்...
RépondreSupprimer