வேடிக்கை
அல்ல இதுவே வாடிக்கை 
விருந்துக்குண்டு
மேனிப் பழம் வசதிக் கேற்ப படிநிலையில்
அட்சய பாத்திரமோ இவள்
அள்ளித் தருகிறாள் ஆரணங்கு !
கணைகள் எடுத்து கண்கள் எய்திட
பனித் துகிலாடை கலிங்கச் சிலையில்
விடிந்தாலும் விருந்துண்டு
நாண முகத்தில் முக்காடு
நாண வைக்கிதே பூக்காடு
சாலை வீதியில் விலைமாதின் சேலை
சொல்லாத சோகம் சொல்லி
கண்ணீர் வடிக்கிறது...
Kavignar Valvai Suyen

 
 
 
வருத்தம்...
RépondreSupprimerபிற்பகல் வருத்தத்தில் பித்தம் உச்சம் கொண்டோர்... நன்றி தோழரே...
Supprimer