dimanche 6 mai 2018

அம்மா உன் அன்புக்கிணை !!!


அன்பு மழை பொழியும் அம்மா அருகிருந்தும்
அவளும் சும்மா என்றேன் அவள் பிள்ளை

அன்னை உன்னை கண்கள் கனன்று
காணாத் தூரம் கடிதென நொந்தே  
நலிந்து நலம் குன்றி
வறண்ட குளமாகி நெஞ்சம் துடித்தேன்

நெடிய துயர் கூடி குறை கழலோதி
கண்ணெதிரே காணும் தெய்வம்
அன்னை உனை அன்றி
அவணியில் வேறில்லை அம்மா

இப் புவியில் ஈடேதம்மா

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...