வண்ண நிலா வந்த திங்கே
தென்றலை தூதனுப்பி
தென்னங் கீற்றும் தலை ஆட்டுதடி
வெண் முகிலே உனை பார்த்து
ஈரம் இல்லா முத்தம் எங்கும்
மழை தூவி சாய்கிறேன்
மனம் கொத்தி பறவையே
என்னை,
எங்கோ அழைத்து போகிறாய்
இனி ஒரு ஜென்மம் பிறந்தாலும்
மறந்துவிடாதே என் முகவரி
பாவலர் வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...