உருளும் வளைவே உலக வாழ்வின் பூச்சியம்
தவணை முறையில் தள்ளுபடி தீரா கடன் இருதி
வரை
இதன் இருப்பு வங்கிக் கணக்கில் கூட்டலா
கழித்தலா
காப்புறுதிக் காலம் கணக்கில் இல்லை
கூடு விட்டு போகும் ஆன்மா விரல் நீட்டி
விழி நீர் துடைத்தும்
தொட முடியவில்லை பொய் உடம்பை
மனக் கணக்கில் மாற்றம் இல்லா ஆத்மா
மாற்றம் இன்றி
சேருமிடம் சேர்ந்து உற்ற துணை போதும்
என்றது ......
Kavignar Valvai Suyen
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...