jeudi 18 février 2016

இரு கோடுகள் ...



ஈரடிக்குள் ஓரடியாய் இல்லறம் மேற் கொண்டு – நல்
அறம் செய் என்றே பாரில் விதை தூவினான் வள்ளுவன்
மலர் தரு விருச்சத்தின் கனியே மனம் கனிவாய்
நான் மாந்தோப்புக் குயிலே
கூடு விட்டு கூடு பாய்ந்து இதயத்துள் இதயம் வை
கரை உடைந்தாலும் கலையாது கருக் கொண்ட காதல்
Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...