ஓடும்
மேகமும் மாறும் உலகும் காத்திருப்பதில்லை
உனக்காக ஒரு
கரை உனது ஜனணம் மறு கரை உனது பயணம் வாழ்க்கை யெனும் ஓடம் உன்னை அழைத்துச் செல்கிறது மறு
கரை சேரும் முன் காலத்தை
வென்றுவிடு. Kavignar
Valvai Suyen
சகோதரி வேதாக்கா. கால நதியின் நீர்க் குமிழி வினாடிகள் எண்ணி போகிறது ஓடும்வரை விம்பத்திற்குள் தார்மீகம் தொட்டு வெல்லும்வரை போராடி முடிவை தொடும் முன் வெற்றியும் உண்டு...
அப்படிச் சொல்லுங்க...
RépondreSupprimerநட்பே திண்டுக்கல் தனபாலன். சொல்லும் வெல்லும் காலம் சொன்னதை வெல்வோம் வாழும் காலம் ...
Supprimerமறு கரை சேரும் முன்
RépondreSupprimerகாலத்தை வென்றுவிடு.........
வென்றுவிடு.......
காலம் நதியின் நீர்க் குமிழி .!.........
சகோதரி வேதாக்கா. கால நதியின் நீர்க் குமிழி வினாடிகள் எண்ணி போகிறது ஓடும்வரை விம்பத்திற்குள் தார்மீகம் தொட்டு வெல்லும்வரை போராடி முடிவை தொடும் முன் வெற்றியும் உண்டு...
Supprimer