mercredi 10 décembre 2014

துவட்டுகிறாய் என்னை ...



பருவக்காற்றின் மின்சார விழியே
எங்கோ தொடுகிறாய்
ஏனோ அழைக்கிறாய்
காதல் கார்மேகம் தூறல் தூவுதடி
துளியில் நனைகிறேன்
துவட்டுகிறாய்  என்னை  
உன் கார்மேக கூந்தலால்...

Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...