புதன், 24 டிசம்பர், 2014

Merry Christmas..

நட்புறவுகளுக்கு எங்களின் நத்தார் வாழ்த்துகள்..

இமைகளின் இதழ் முத்தம்...

இரவின் கண் இளைப்பாற மடல்கள் செய்தன மௌனம், ஆதவன் எழுந்து வரவு செய்ய கலைந்தன இமைகளின் இதழ் முத்தம்.... பாவலர் வல்வை சுயேன்