செவ்வாய், 30 டிசம்பர், 2014

பனி தூங்கும் இரவில்..


பனி தூங்கும் இரவில் இரன்டு நிமிடம் 29.12.2014

உப்புக் கடலே என்னை நீ அறிவாய்...

துயர்மிகு துவட்டா இரவே விலகாதே விழிகளிலே கங்கையின் ஓடை நான்காம் சாம மணி ஓசை கேட்கிறது ஊர் கோவிலில் பாலாபிஷேகம் கற் சிலைக்கு  ! ...