வெள்ளி, 19 டிசம்பர், 2014

இதயம் ஓர் இலவம் பஞ்சு..


இதயம் ஓர் இலவம் பஞ்சு....
 
ஆராதனைக்குரிய அழகு மலரே
மண மாலைக்குகந்த உயிர், பூ நீ...
 
இதயம் ஓர் இலவம் பஞ்சு
உன் சுவாசம் தொட்டதும்
தொலைந்து போச்சு
சோளக்காட்டு பொம்மையானேன்
சோதனை வேன்டாம் விட்டுவிடு
சுயம்பரம் அதற்காக காத்திருத்திறது..
 
Kavignar Valvai Suyen

முடியாத இரவுகள் !!!

  இனியவளே கோவை இதழ் கொடியே   முன்னே என்னை காட்டும் கண்ணாடி நீ உனக்குள் இருந்தேன் நான் இடம் தேடி முடியாத இரவுகள் முன் கோப ஜென்...