ஞாயிறு, 14 டிசம்பர், 2014

உயிரின் உறவாய் என்றும் வாழ்ந்திடு...


உயிரின் உறவாய் என்றும் வாழ்ந்திடு... 
 
பிறப்பெடுத்து வரப்புயரும் மனிதா
உயிரின் உறவாய் என்றும் நீ   வாழ்ந்திடு  
நீயின்றி போனாலும்
உலகு உன் பெயர் சொல்லும்
மரணத்தின் நண்பனாய் இருந்துவிடாதே
அது ஒற்றை நாள் இறுதிச்சடங்கோடு
எரிக்கப்பட்டுவிடும்
எரிந்த சாம்பல் என்றும் எழுந்து பேசியதில்லை..
 
Kavignar Valvai Suyen

எண்ணச் சிறகின் வர்ணங்கள்....

வர்ணங்கள் வாழ்வை கையழித்து பரிமாற எண்ணச் சிறகை விரித்து வந்தேன் இறகிகள் ஒவ்வொன்றாய் உதிர்ந்தது மழை ஓய்ந்த பின் மரத்துளிகள் சிந்...