புதன், 3 டிசம்பர், 2014

தேசியக் கவிஞனுக்கு அகவை,65


தேசியக் கவிஞனுக்கு அகவை,65
 
புதுவை தந்த தேசியக் கவியே ரெத்தினதுரையே
காலத்தால் அழியாத காவியத் தென்றலே
 தமிழீழ பரணி தந்த பாட்டுடைத் தலைவா
உன் அகவை அறுபத்தைந்தில்
நின் திருப்பாதம் வணங்கி
வாழ்த்துகிறேன் உன்னை
இன் முகத் தோன்றலே
தமிழீழத் தாக ஊற்றே
நீ வாழிய வாழியவே...
 
Kavignar Valvai Suyen

இமைகளின் இதழ் முத்தம்...

இரவின் கண் இளைப்பாற மடல்கள் செய்தன மௌனம், ஆதவன் எழுந்து வரவு செய்ய கலைந்தன இமைகளின் இதழ் முத்தம்.... பாவலர் வல்வை சுயேன்