திங்கள், 8 டிசம்பர், 2014

உயிர்வரை இனித்தாய் ...


நேற்றைய இரவு சுவிஸ் தலைநகர் வேர்ண் திரைஅரங்கில் - K.S.துரையின், உயிர்வரை இனித்தாய் நம்மவரின் திரைப்படம் அரங்கம் நிறைந்த இரசிகர்களோடு காண்பிக்கப்பட்டது - உயிர்வரை இனித்தாய் திரைப்பட நாயகன் நாயகியோடும் மற்றும் கலைஞர்களோடும் கலந்துரையாடலின்போது அவர்களோடு நானும் - உயிர்வரை இனித்தாய் நம்மவரின் படைப்புக்களில் மிகச்சிறந்த படமாக பத்திரிகையாளர்களாலும் மற்றும் அனைத்து ரசிகர்களாலும் நேர்முகப் பாராட்டுப்பெற்றது

முடியாத இரவுகள் !!!

  இனியவளே கோவை இதழ் கொடியே   முன்னே என்னை காட்டும் கண்ணாடி நீ உனக்குள் இருந்தேன் நான் இடம் தேடி முடியாத இரவுகள் முன் கோப ஜென்...