புதன், 10 டிசம்பர், 2014

அழகே சிரியுங்கள்...


அழகே சிரியுங்கள்...
 
புன்சிரிப்புதிரும் பூங்கொடிகாள்
பொன் நகை தோத்ததடி
முத்துக்கள் ஜொலிக்கும்
உங்களின் பூமுகம் கண்டு
கள்ளம் இல்லை கபடம் இல்லை
கலப்படம் இல்லா கண்மணிகாள்
நிறுத்திவிடாதீர்கள்
உங்களின் சிரிப்பலையை
பெண் என்பதால் காலக் கடலில்
முத்துக்களை தொலைத்துவிட்டு
கண்ணீரில் நீங்கள் மூழ்கக் கூடும்
அரும்புதிர மொட்டுதிர அழகே சிரியுங்கள்
அதோ அந்தி வானத்து சூரியன்கூட
வியப்புற்று போகிறான்
தன் விழி மூடும் முன்னே..
 
Kavignar Valvai Suyen

அன்புத் தெய்வங்கள் !!!!!

முத்து முத்தாய் மழைத் துளி முத்தம் ஏன் வருகிது - நீ கப்பல் கட்டி திரவியம் தேட வாசல் வந்து வாழ்த்துது நித்தம் நித்தம் வரும் சூரியன் நில...