வெள்ளி, 5 டிசம்பர், 2014

கருத்தொருமித்த காதல்..


கருத்தொருமித்த காதல்..
 
ஊடலும் கூடலும் காதலின் ஊற்று
ஒளியும் இருளும் முகமறைத்தேர்வு
கனவும் நினைவும்
நாளாந்தக் காதல் வகுப்பு
காதலரே வாழ்க இதயம் உதயமாகிறது
கருத்தொரிமித்த காதலில்..
 
Kavignar Valvai Suyen

இமைகளின் இதழ் முத்தம்...

இரவின் கண் இளைப்பாற மடல்கள் செய்தன மௌனம், ஆதவன் எழுந்து வரவு செய்ய கலைந்தன இமைகளின் இதழ் முத்தம்.... பாவலர் வல்வை சுயேன்