புதன், 17 டிசம்பர், 2014

இதய வாசல்....


இதய வாசல்....
 
எத்தனையோ தடவைகள் உன் வாசல் வந்திருந்தேன்
பூட்டப்பட்டிருந்தது கதவு..
இன்று நான் ஏமாறவில்லை
அன்றெல்லாம் நீ விழி திறக்கவில்லை
இன்று கண்டேன் உன் விழிகளுக்குள்
நீ தந்த வரவேற்பில் உன் இதய வாசலை..
 
Kavignar Valvai Suyen

எண்ணச் சிறகின் வர்ணங்கள்....

வர்ணங்கள் வாழ்வை கையழித்து பரிமாற எண்ணச் சிறகை விரித்து வந்தேன் இறகிகள் ஒவ்வொன்றாய் உதிர்ந்தது மழை ஓய்ந்த பின் மரத்துளிகள் சிந்...