வியாழன், 4 டிசம்பர், 2014

இன்னுயிர் இரண்டும் ஒன்றென….


இன்னுயிர் இரண்டும் ஒன்றென….
 
இன்னுயிர் இரண்டும் ஒன்றென சொன்னது நீ தானா
உன் உயிர் இங்கே இல்லாது சென்றாய் நீ எங்கே
நாளை நீ வரும்வேளை  என் இதய ஓலம்
உன் செவிகளை எட்டும்
நிரந்தரம் இல்லா வாழ்வில் ஒருதரம்
உன்னை சந்தித்தேன் என்ற நினைவே போதும் எனக்கு
செல்கிறேன் தொட்டால் பாவம் தொடராதே என்னை..
 
Kavignar Valvai Suyen

எண்ணச் சிறகின் வர்ணங்கள்....

வர்ணங்கள் வாழ்வை கையழித்து பரிமாற எண்ணச் சிறகை விரித்து வந்தேன் இறகிகள் ஒவ்வொன்றாய் உதிர்ந்தது மழை ஓய்ந்த பின் மரத்துளிகள் சிந்...