செவ்வாய், 2 டிசம்பர், 2014

சின்னத் தூளிகையில் என் சிந்தை கவர்ந்த தமிழே...


இமைகளின் இதழ் முத்தம்...

இரவின் கண் இளைப்பாற மடல்கள் செய்தன மௌனம், ஆதவன் எழுந்து வரவு செய்ய கலைந்தன இமைகளின் இதழ் முத்தம்.... பாவலர் வல்வை சுயேன்