புதன், 10 டிசம்பர், 2014

துவட்டுகிறாய் என்னை ...


துவட்டுகிறாய்  என்னை ...
 
பருவக்காற்றின் மின்சார விழியே
எங்கோ தொடுகிறாய்
ஏனோ அழைக்கிறாய்
காதல் கார்மேகம் தூறல் தூவுதடி
துளியில் நனைந்தேன்
துவட்டுகிறாய்  என்னை உன் கூந்தலால்...
 
Kavignar Valvai Suyen

அன்புத் தெய்வங்கள் !!!!!

முத்து முத்தாய் மழைத் துளி முத்தம் ஏன் வருகிது - நீ கப்பல் கட்டி திரவியம் தேட வாசல் வந்து வாழ்த்துது நித்தம் நித்தம் வரும் சூரியன் நில...