வியாழன், 11 டிசம்பர், 2014

குயில் பாட குரல் கேட்டேன்..


குயில் பாட குரல் கேட்டேன்..
 
கவியை கொல்லும் விழி ஒன்று கண்டேன்
நின்றேன் ஒரு நிமிடம் !
நீங்காத நினைவலைகள் எனக்குள்ளே
எப்படி மீட்டுவது ! தெரியவில்லை !
வீணையின் நரம்புகள் சுரங்களை மீட்ட
வளைந்த வானவில்லாய்
கைக் எட்டும் தூரத்தில் சாரல்கள்
நிறங்களில் நனைந்தே
நிமிடத் துளிகளில் கரைகிறேன்
குயில் பாட்டில் மயிலாடி கழிப்புற
கார் மேகம் கை நீட்டி அழைக்கிறது..
 
Kavignar Valvai Suyen

எண்ணச் சிறகின் வர்ணங்கள்....

வர்ணங்கள் வாழ்வை கையழித்து பரிமாற எண்ணச் சிறகை விரித்து வந்தேன் இறகிகள் ஒவ்வொன்றாய் உதிர்ந்தது மழை ஓய்ந்த பின் மரத்துளிகள் சிந்...