சனி, 13 டிசம்பர், 2014

தாய் வீடே அதன் கூடு ...


தாய் வீடே அதன் கூடு ...
 
ஆழுக்கொரு மனம் உண்டு
அவரவர் விருப்பில்
அது இறக்கை விரிக்கிறது
கிளையில் அமரும் அது
கிளைக்குச் சொந்தம் இல்லை
தாவிப் பறந்தாலும்
தாய் வீடே அதன் கூடு
தடை வேண்டாம் விடை கொடுங்கள்
அது வீடு வரும் உலகை பார்த்துவிட்டு
 
Kavignar Valvai Suyen

முடியாத இரவுகள் !!!

  இனியவளே கோவை இதழ் கொடியே   முன்னே என்னை காட்டும் கண்ணாடி நீ உனக்குள் இருந்தேன் நான் இடம் தேடி முடியாத இரவுகள் முன் கோப ஜென்...