dimanche 3 avril 2016

தினம் தினம் நனைகின்றேன் நான் !



பச்சை வண்ண குடை விரித்த இயற்கையாள்
என்னை அணைத்திருக்க !
பாசமலர் குடை விரித்தாய் நீ என் பாதை எங்கும்
தினம் தினம் நனைகின்றேன் நான்
வெயிலிலும் மழையிலும் இயற்கையோடு !!
நான் போகும் பாதை எங்கும் நீ மலராக இருப்பதால் !!!

Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...