mercredi 6 avril 2016

ஆலமரக் குயிலின் அறிவிப்பு !!!



எங்கும் ஒரே நிசப்தம் ஊர் உறங்கி நாளிகையாச்சு 
காற்றில்லாடும் ஊஞ்சலில் இருந்து ஓர் சத்தம் !
ஆலமரக் குயிலின் விடியலுக்கான அறிவிப்பு
அது !!
முத்தம் நனைந்த மார்கழி குளிரில்
மரகத முத்தொன்று
இறை தாழ் பணிந்து நலம் வாழ
நீராடி வருகிறது கார் குழல் துவட்டி இங்கு!!!

Kavignar Valvai Suyen

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...