நெஞ்சம் இழந்த புன்னகை குருதி கொப்பளிக்கும் காயம்
அங்கம் எனும் மேனியில் உழுத வரப்புகளாய்கொத்தணிக் குண்டுகள் குதறிய கோலம்
காலம் எது காலம் எது கண்ணுறங்கி நாளாச்சு
போதைக்கும் மாதுக்கும் சோடைபோன உறவாச்சு
ஜடங்களான ஜடங்களின் வருகையில்
மரணக்குழியும் மயான விறகும் விறைப்புற்று எரிகின்றன
ஆழ்வோமா அந்த அரியாசனம்
தணியாதோ எங்கள் விடுதலை மோகம்...
Kavignar Valvai Suyen

Ce commentaire a été supprimé par l'auteur.
RépondreSupprimerநன்றி...
Supprimerவணக்கம்
RépondreSupprimerபாவரிகளில் மனதின் ஆதங்கம் புரிகிறது.
உண்மைதான்....காலம் பதில் சொல்லும்.விரைவில்......தங்களின்வலைப்பக்கம் வருவது முதல் முறை.இனி என்வருகை.தொடரும்.
-நன்றி-
-அன்புடன்-
-கவிஞர்.திரு.த.ரூபன்-
தங்களின்அன்பு பரிமாற்றம் கண்டேன் கவிஞரே ரூபன் ராஜா நிச்சயமாக கருத்து பரிமாற்றல் கொள்வதில் ஆனந்தம் கொள்கிறேன்.... அன்புக்கு நன்றி...
Supprimerநல்லதொரு விடுவு காலம் வரும் ஐயா...
RépondreSupprimerஇது நியமாகட்டும் சகோதரா - விடுதலை என்பது கடையில் இல்லை கனியும் காலத்தில் இல்லை உறவுப்பாலம் போட்டவன் இன்றி ஊஞ்சலாடுகிறது இன்று நூல் வேலி....
Supprimer