ஒற்றை நாளில் வெற்றி தருவதல்ல
போராட்டம்
அற்றைத்
திங்களெல்லாம் அனுதினமே போராடு
வெற்றி
நிச்சயம்
பொங்கு
தமிழே நீ பொங்கு பொங்கு மங்காச் சனி அழித்து
விண்ணையும்
உன் தமிழ் கொடி முட்டட்டும் தடையது உடையும்
தமிழினம் மிழிரும் தாழ்ந்தவர் ரென்று எவனும் இல்லை உலகில்
பாவலர்
வல்வை சுயேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...