lundi 5 décembre 2016

காந்தர்வ மணம் ...



உன்னிடம், காதல் பாடம் படிக்க வந்தேன்
உன் விழிகளால் என் விழிகளில்
காந்தர்வம் எழுதிவிட்டாய் !
முடிவுரை காண்பதற்குள்
ஆயுள் முடிந்து விடும் போலிருக்கிறதே
இன்னொரு ஜென்மம்
இன்னும் வேண்டும் இருவருக்கும்
இப்போதே வா இறைவனிடம் கேட்போம்

பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...