புன்னகை இளந்த உதடுகள், விலாசம் துலைத்த விழிகள்
இவற்றை கண்டு இதயம் ஓவென்று ஒப்பாரி வைக்கிறது
கூலியாய் குனிந்த கேள்வி குற்றுயிராய் துடிக்கிறது
இளப்பதற்கு இனி ஏதும் இல்லை
என்று தணியுமோ எங்கள் தமிழீழத் தாகம்?
வாராது வருமோ அந்த விடியல்
மீன்டும் துளிர்க்காதோ தமிழீழக் காதல்
நெஞ்சம் இன்னும் இறக்கவில்லை
காதலாகி கசிந்துருகி காதலிக்கிறது தமிழீழத்தை.....Kavignar Valvai Suyen

Aucun commentaire:
Enregistrer un commentaire
அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...