mardi 3 décembre 2013

மாலை பொழுதின் மஞ்சள் மேகம்..

மாலை பொழுதின் மஞ்சள் மேகம்
நெஞ்சை கொஞ்சம் அள்ளுதடா
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சலாமே
அலை கரைக்குத் தரும்
ஆசை முத்தம் போல்.

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...