dimanche 1 juin 2014

நடத்திச் செல்கிறேன் உன்னை ..

நடத்திச் செல்கிறேன் உன்னை
நாளை ஒரு நாள்
நாலுகாலில் நானும்
நடக்கும் நாள் வரும் போதில்
நீ என்னை நடத்திச்  செல்வாய்
என்ற நம்பிக்கையில்...
எதிர்காலம் எல்லோர்க்கும் எதிர் நீச்சலே.!

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...