mardi 3 décembre 2013

மாலை பொழுதின் மஞ்சள் மேகம்..

மாலை பொழுதின் மஞ்சள் மேகம்
நெஞ்சை கொஞ்சம் அள்ளுதடா
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சலாமே
அலை கரைக்குத் தரும்
ஆசை முத்தம் போல்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...