dimanche 6 avril 2014

எத்தனையோ தடவைகள் ஓடிப் பார்த்தேன்...


எத்தனையோ தடவைகள் ஓடிப் பார்த்தேன்
யாக் போட் திடலில்.....
தோல்விக்கு மேல் தோல்வி
எதிர் பார்க்கவில்லை நான்..!
உள்ளதெல்லாம் இழந்துவிட்டேன் என
எண்ணும் வேளையில் உன்னைக் கண்டேன்
என் நம்பிக்கை வீண் போகவில்லை
இருவரும் ஒரே மனக்குதிரையில் ஓடினோம்
என் விடா முயற்சிக்கு கிடைத்தது வெற்றி
மாலாவும் ஏமாந்தாள் விமலாவும் ஏமாந்தாள்
அமலாவும் ஏமாந்தாள்..!
நீயும் நானும் இனிதே இணைந்து
சம்சார வாழ்வில் வெற்றிக் கிண்ணங்கள்
பெறுவோம் என்பதை
அவர்கள் எதிர் பார்க்கவில்லை..!

2 commentaires:

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...