mercredi 5 mars 2014

என் ஒரே ஒரு நிலா என் அன்னைதான்....


மடியில் சுமந்த என் அன்னை – முது

கிலும் சுமக்கிறாள்.., நிலா காட்ட..!

கல் தடக்கி நான் வீழ்ந்தாலும்

கசிந்துருகி கண்ணீர் மல்கி

வாரி அணைத்து

என் வலி போக்கிடும் முழு நிலா

என் தாய் அன்றி வேறில்லை

என் ஒரே ஒரு நிலா

என் அன்னைதான்....

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...