செவ்வாய், 25 நவம்பர், 2014

தேட கிடைக்கும் இறைவனல்ல நீ..


தேட கிடைக்கும் இறைவனல்ல நீ
எமை தேடிவந்த கடவிள் நீ
இறப்பில்லா இறையே பிரபாகரா
ஆலயம் இல்லா ஆண்டவன் நீ
அறுபதுனக்கென அகவை வந்தது
ஆயிரம் ஆயிரமாய் காலங்களானாலும்
அது வந்துன் கூற்றுரைத்து குதூகலித்திட
தமிழினத் தேசியத் தலைவா
நீ வாழிய வாழியவே..
 
Kavignar Valvai Suyen

தீயதை தீயே தின்னும் அறிவேன் அனலே !!!

கருப் பொருளான கவிதை நீ அலை கடல் மீதிலும் ஓடம் நீ அன்பெனும் அறிவுடமை அழி நிலையாகி தாழ்வுறு பேதமை பெருஞ் சுவராகினும் தகர்வது செய்த...