புதன், 26 நவம்பர், 2014

தமிழா நீ தமிழாலே ஒன்றுபடு தரணியில் மலரும் உன் தாய்நாடு...

இமைகளின் இதழ் முத்தம்...

இரவின் கண் இளைப்பாற மடல்கள் செய்தன மௌனம், ஆதவன் எழுந்து வரவு செய்ய கலைந்தன இமைகளின் இதழ் முத்தம்.... பாவலர் வல்வை சுயேன்