samedi 1 février 2014

கனா காணும் காலங்கள் பதினாறு..


கனா காணும் காலங்கள் பதினாறு  
பனித் திரை விலக்கி – அனல்
திரை சாய்க்குமே பதினெட்டு
காலங்கள் உரு மாறி
உனைத் தொட்டுப் போகும்
உள்ளம், நதியாகி வளைந்தே
சங்கம கடல் தேடி ஓடும்...

உடல் பசி இல்லாதார் இங்கில்லை
இதை இல்லை என்பார் உண்டோ..?
அவர் ஜீவன் இல்லை..!

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...