mardi 4 février 2014

ஆசை அவளுக்கு ஓடுகிறாள்...

காதல் வலை வீசினேன் கை வரவில்லை
கட்டி அணையிட்டேன் அடங்கவில்லை
சங்கமம் கொள்ள ஆசை அவளுக்கு
ஓடுகிறாள், நதி...


பாவலர் வல்வை சுயேன்

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...