lundi 3 février 2014

எனக்கான சவப்பெட்டி..

புகை பிடிக்க பளகிய நான் - பகை
பிடிக்க தெரியவில்லை அதனோடு
உறவாடி போகிறேன்
எனக்கான சவப்பெட்டியை
நானே செய்து வைத்துவிட்டு...

Aucun commentaire:

Enregistrer un commentaire

அனைவரின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்...

  எவர்கிறீன் !!!   அன்னை மடியில் எவர்கிறீன் தந்தையின் நிழலில் எவர்கிறீன் சகோதரச் சான்றிதழ் எவர்கிறீன் பள்ளிச் சாலையில் எவர்கிறீன் ...