புதன், 11 ஜனவரி, 2017

அந்தி மந்தாரை !!!


இதயக் கவசத்துக்குள் அந்தி மந்தாரை
நலம் கெட புளுதியிலே
நாலும் கெட்ட சிறை வாசம்
திறவுகோல் துலைந்த தென்று
தரவிறக்கம் செய்கிறான் ஒருவன் !

உயிர் மெய்யுருக
உயிரெழுத்தும் மெய்யெழுத்தும்
களப்போரில் !
திறக்கப்படுமா இப் புத்தகம்
நேசிக்கிறான் வாசகன் வாசிக்க
எத்தனை பக்கங்கள் இதயக் கவசத்தில் ...... 

பாவலர் வல்வை சுயேன்

செல்லரித்த வாழ்வு !!

  மன்றேறி ஜீவனாம்சம் கொடுத்தாலும் கரம் விட்டகலா காதலி செல் போன் செல்லரித்த வாழ்வெனினும் உதட்டோடு உதட்டு முத்தம் இல்லையேல் நித...