வியாழன், 5 ஜனவரி, 2017

கவிதையே உன் வாசகன் நான்

உன் உதடுகளால் எழுதுகிறாய் - இது
வரையில் நாம் வாழ்ந்த வாழ்வை
உன் சிரிப்பில் காண்கிறேன் என்னை
கவிதையே உன் வாசகன் நான் பாவலர் வல்வை சுயேன்

அம்மா நீ எங்கே .....

விட்டகலா விடிவெல்லாம் முத்தமிட தந்தவளே நெரிஞ்சியில் என் பாதம் வாழ்வெலாம் ஆடி அமாவாசை அம்மா நீ எங்கே பாவலர் வல்வை சுயேன்