சனி, 21 ஜனவரி, 2017

ஒற்றை நாளில் வெற்றி தருவதல்ல போராட்டம்ஒற்றை நாளில் வெற்றி தருவதல்ல போராட்டம்
அற்றைத் திங்களெல்லாம் அனுதினமே போராடு
வெற்றி நிச்சயம்
பொங்கு தமிழே நீ பொங்கு பொங்கு மங்காச் சனி அழித்து
விண்ணையும் உன் தமிழ் கொடி முட்டட்டும் தடையது உடையும்
தமிழினம் மிழிரும் தாழ்ந்தவர் ரென்று எவனும் இல்லை உலகில்
பாவலர் வல்வை சுயேன்

இமைகளின் இதழ் முத்தம்...

இரவின் கண் இளைப்பாற மடல்கள் செய்தன மௌனம், ஆதவன் எழுந்து வரவு செய்ய கலைந்தன இமைகளின் இதழ் முத்தம்.... பாவலர் வல்வை சுயேன்