செவ்வாய், 3 ஜனவரி, 2017

உன் பார்வை ஒன்றே போதும் !!!அந்த இராத்திரி பூத்திரி ஏன் அணைந்தது
கற்பனைக் கெட்டா விழி மொழியால்
எழுதிவிட்டாய் ஓர் கவிதை !
பிரபஞ்சமே திரும்பிப் பார்த்தது உன்னை
கவிதையால் காதல் செய்யும் கண்ணகையே

எதுகை மோனை தொடும் முன்னே
என்னை ஏதேதோ செய்துவிட்டாய் !
பரிந்துரைக்கிறேன்
உன் பார்வை ஒன்றே போதும்
பக்கம் வராதே பஸ்பம் ஆகிடுவேன்
தூர நில் துச்சாதணன் அல்ல நான்

பாவலர் வல்வை சுயேன்

அன்புத் தெய்வங்கள் !!!!!

முத்து முத்தாய் மழைத் துளி முத்தம் ஏன் வருகிது - நீ கப்பல் கட்டி திரவியம் தேட வாசல் வந்து வாழ்த்துது நித்தம் நித்தம் வரும் சூரியன் நில...